வலிமை ஸ்டண்ட் காட்சிகளில் அசத்தும் தல அஜித்.. அதிரப்போகும் திரையரங்கம்.. வீடியோவுடன் இதோ

எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தில் இருந்து இன்று குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் லீக்காகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது. இந்நிலையில் அதனை தொடர்ந்து வலிமை படத்தில் தல அஜித் நடித்து ஒரு ஸ்டண்ட் காட்சியின் வீடியோ ஒன்று லீக்காகியுள்ளது. இதில் பைக் ரேசர் போல் உடையணித்துள்ள தல அஜித்திற்கு பக்கத்தில் கார் நிற்பதுபோல் தெரிகிறது. கண்டிப்பாக இந்த காட்சி மட்டுமல்ல, தல அஜித் … Continue reading வலிமை ஸ்டண்ட் காட்சிகளில் அசத்தும் தல அஜித்.. அதிரப்போகும் திரையரங்கம்.. வீடியோவுடன் இதோ